வியாழன், 5 மார்ச், 2009நேற்றைய
சந்தையில் சீன அரசின் ஊக்க தொகை (stimulas package $600 bn) அறிவிப்பால் சீன சந்தைகள் 6% வரை உயர்ந்தது..(ஆனால் நேற்று இரவு சீன அரசு நாளை தான்இது தொடர்பான அறிவிப்பு வெளிவரும் என அறிவிப்பு ).

இதனையொட்டி ஆசிய சந்தைகளும் சரிவில் இருந்து மீண்டு ஏறுமுகத்தில் முடிவடைந்தன . இனி வரும் தினங்களில் உலக சந்தைகளின் சிறிய அளவிலான relief rally வரலாம் ...

நேற்று ரிசர்வ் வங்கிவங்கிக்கான வட்டி விகிதத்தை 0.50% குறைத்துள்ளது .. இது சந்தைக்கு சாதகமான அம்சம் தான் ...
நேற்றைய சந்தையில் நிபிட்டி 2635 நிலை பெற்றுள்ளது ..

ஆனால் இடையில் சந்தைகள் 2580 என்ற நிலை உடைந்து மீண்டு வந்திருப்பது சற்று ஆச்சர்யமே !!!

இன்று ...

ரிசர்வ் வங்கி அறிவிப்பால் வங்கி துறை பங்குகள் சற்று ஏறுமுகத்தில் தொடங்கும் .. இடையில் சந்தைகள் இன்றைய இன்பிலேசன் அறிவிப்பிற்காக சிறிது இளைப்பாறும் பின்னர் ஜரோப்பிய சந்தைகளுடன் பயணத்தை தொடரும் ....

நிபிட்டி நிலைகள் !!!!!

sup ; 2610 , 2578 ,
res ; 2645 , 2691 , 2710 .

தினசரி வணிகர்களுக்கு ;

வங்கி துறை பங்குகள் ஏற்றதாக இருக்கும் ...

today's pick's -------

buy boi @203 sl 200.50 tgt 206.30 , 208.50 ...
buy hdfc bank @ 835 sl 828 tgt 844, 848 , 856 ...
buy m & m abv 315.10 sl 312 tgt 318 ,322.50 ...
sell m & m blw 313 sl 315 , tgt 309 , 305 , 298 ...
****************************************************