செவ்வாய், 3 மார்ச், 2009


நேற்றைய
சந்தையில் ஆபரேட்டர்கள் எனும் சூதாடிகள் சந்தையை தற்காலிகமாக நிறுத்தினார்கள் .. ஆனால் சந்தை முடிவில் இறங்கியது .. முக்கியமான அதரவு நிலையான 2650 நிலைகள் உடைபட்டு இருப்பது ஆபத்து தான் மேலும் சந்தைகள் 2685 நிலைகளுக்கு கீழே முடிவுற்று உள்ளது .

இது சந்தையின் பலவீனத்தை காட்டுகிறது .அமெரிக்கா சந்தைகள் 12 வருடங்களுக்கு கீழே சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது .யு எஸ் டாலர் vs ரூபாய் இடையான மதிப்பு 52 ஆகசரிவடைந்து உள்ளது .

இன்றைய சந்தையில் ஆபரேட்டர்கள் சந்தையினை ஓரளவு நிறுத்த பார்பார்கள் நண்பர்களே உயர் நிலை களில் தங்களது long நிலைகளில் வெளியேறி விடவும் அதே நிலைகளில் fresh short செல்லலாம் ....sl 2686 ...

முடிந்தவரை long possition தவிர்க்கவும் ..............

நிபிட்டி இன்றைய நிலைகள்---------

res -------- 2685 ,2710, 2750 ..
sup -------2645, 2610,2580 --

நன்றி !!!