செவ்வாய், 10 மார்ச், 2009
இன்றைய ஆசிய சந்தைகள் சிறிது குழப்பமான சூழலில் வர்த்தகம் தொடங்கின .. மேலும் நேற்றைய அமெரிக்க சந்தைகள் மேலும் சரிவினை கண்டன 1.5 % அளவிற்கு சரிவில் வர்த்தகம் முடிந்தன .. இன்றைக்கு வரவுள்ள ஜப்பான் iip டேட்டா விற்கு பிறகு சந்தையின் போக்கில் மாற்றம் ஏற்படலாம் என நினைக்கிறேன் .. ஏற்கனவே ஜப்பான் ஜி டி பி டேட்டா மிகவும் குறைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது ..
நமது சந்தைகள் இன்று இல்லாதது !!!
சாதகமா ? பாதகமா ?
நன்றி ...