ஞாயிறு, 15 மார்ச், 2009


வெள்ளியன்று
சந்தைகள் உலக சந்தைகளின் போக்கினை ஒட்டி " gap up " இல் துவங்கின ..ஆசியா சந்தைகளும் அதே போல ஏறுமுகத்தில் ஜொலித்தன ...

நிப்டி 2645 நிலைகளை கடந்த சூழலில் சந்தைகள் வார இறுதி நாள் என்பதாலும் அனேக நபர்கள் தங்கள் "short " நிலைகளில் இருந்து வெளியேறியதே சந்தையின் அதிக எழுச்சிக்கு காரணம் என கருதுகிறேன் ..

மேலும் சந்தையில் புட் ஆப்சன் அளவு மிகவும் அதிகமாக அதிகரித்துள்ளது .. மேலும் சந்தைகள் 5 % அளவிற்கு அதிகரித்துள்ளன . உலக சந்தைகளின் தர வரிசை படி அதிகரித்துள்ளது .. இனி வரும் நாட்களில் வீழ்ச்சியும் அதிகமாக இருக்கலாம் என கருதுகிறேன் ....

கவனமாக இருங்கள் ...

நன்றி !!!