புதன், 11 மார்ச், 2009


போன
வாரத்தில் குறிப்பிட்டது போல் உலக சந்தைகள் அனைத்திலும் " bounce back " rally ஆரம்பித்துள்ளது .. நம்து சந்தைகள் நேற்றும் இன்றும் இல்லாதது பாதகமே ... !!!

அமெரிக்க சந்தைகள் 5 % to 6 % வரை அதிகரித்துள்ளது .. ஆசிய சந்தைகள் நேற்றும் இன்றும் ஏறுமுகத்தில் தொடங்கி உள்ளன .. ஆசிய சந்தைகளும் இந்த ஏறுமுகத்தில் கலந்து கொண்டு விட்டன கிட்ட தட்ட ஆசிய சந்தைகள் முழுவதும் 5 % முதல் 6% எழுச்சியை கண்டுள்ளன ...

மற்றவை நாளை ..........

நன்றி ...