சனி, 7 மார்ச், 2009


நண்பர்களே
!!!

நேற்றைய சந்தைகள் இறங்குமுகமாக தொடங்கி பின்னர் ஏற தொடங்கின ..ஆனால் சந்தை கீழிறங்கி இருக்க வேண்டும்.. மேலும் ஆசிய சந்தைகள் பெரிய அளவில் இறங்கிய போதிலும் நமது சந்தைகள் மேல் முகமாக வணிகம் ஆனது ... ' அனேகமாக short covering ' ஆகஇருக்கலாம் என கருதுகிறேன் ....

வார இறுதி மற்றும் அடுத்த வாரம் சந்தைகள் தொடர்ச்சியாக செவ்வாய் , புதன் , விடுமுறை தினம் என்பதால் பெரும்பாலான வணிகர்கள் தங்கள் நிலைகளில் இருந்து வெளியேறி இருந்தனர் ... நேற்றைய சந்தையில் 'short covering ' தான் சந்தை மேலே வர காரணம் ... ஆனால் சந்தையின் பலவீனம் உறுதி செய்யப்பட்டு விட்டதாக உள்ளது ....

மேலும் வரும் வாரங்களில் அந்நிய முதலீட்டாளர்கள் அதிக அளவில் பங்குகளை விற்று பணம் செய்ய பார்ப்பார்கள் ...

கவனம் கொள்ளவும்
அன்புடன்
ரமேஷ் ...