வெள்ளி, 6 மார்ச், 2009


நேற்றைய
சந்தையில் ரிசர்வ் வங்கி அறிவிப்பிற்கு ஏற்ப வங்கி துறை பங்குகள் சிறிய நாடகத்தினை நடத்தி விட்டு கீழிறங்கின .. இன்பிலேசன் ஆறு வருடத்து குறைந்த குறியீடான 3.03 vs 3.36 ஆக வந்தது .

அதன் பின்னர் தான் சந்தைகள் வீழ்ச்சியை சந்தித்தன .. ஆசியசந்தைகள் முற்றிலும் மாறுபட்டு குழப்பமாக வர்த்தகத்தை முடித்து கொண்டன ..
நிபிட்டி நேற்றைய சந்தையில் முக்கியமான ஆதரவு நிலையான 2580 உடைத்து 2556 இல் முடிவுற்றது ..

நேற்றைய அமெரிக்க சந்தைகள் முந்தய சிறிய எழுச்சிக்கு பின் பெரிய வீழ்ச்சியில் முடிந்தன . dow jones கடைசி ஆதரவு நிலையாக 6500 இம் nasadaq இன் கடைசி ஆதரவு நிலையாக 1288 இம் உள்ளன ....

இன்றைய சந்தைகள் ஆசிய சந்தைகளின் போக்குடன் இறங்குமுகமாகவே இருக்கும் முடிந்தவரை உயர் நிலைகளில் தங்கள் லாங் பொசிசன் உள்ளவர்கள் வெளியேறி விடவும் ....

நிபிட்டி இன்று ....

sup ; 2511 , 2490 , 2450 ...
res ; 2581 , 2600 , 2650 ...

warning bell on
.....

வரும் வாரங்களில் அல்லது மார்ச் இறுதிக்குள் large cap 's ,blue chip's , பங்குகளில் பெரிய அளவிலான சரிவுகள் வரும் என எதிர்பார்கிறேன் ..
கவனமாக இருங்கள் .. லாங் பொசிசன் தவிர்க்கவும் ...

today pick's

sell maruti @ 665 sl 669.10 tgt's 659 , 652 , 648 ....
sell m & m @ 314 sl 317.10 tgt 310 , 305 , 298 .....
sell nifty @ 2580 sl 2612 tgt 2550 , 2510 ....

நன்றி
!!!