ஞாயிறு, 8 மார்ச், 2009திங்களன்று
சந்தைகள் ' gap down ' இல் துவங்கலாம் ..பின்னர் ஆசிய சந்தைகளின் போக்கில் செல்லும் .. அடுத்த இரு தினங்கள் நமது சந்தைகள் விடுமுறையாதலால் முடிந்தவரை சந்தையை மேலே கொண்டு செல்லவே முனைவார்கள் .. ஆதலால் சந்தையில் இன்று நகர்வுகள் மற்றும் ஏற்ற இறக்கங்களை கூடுதலாக எதிர் பார்க்கலாம் . முடிந்தவரை சந்தையின் போக்கில் செல்லுங்கள் .. முடிந்தவரை "லாங் " பொசிசன் வைக்க வேண்டாம் ..

நிபிட்டி நிலைகள் ;-----

sup --- 2612 , 2580 , 2550 .....
res --- 2645 , 2690 , 2720 .....

today pick's ---------

high risky trader's .. buy relcap @ 288 sl 283.50 tgt's 291.50 , 294.50 , 298.50 .....

sell relinfra @ 450 to 452 sl 457.50 tg 446 , 441 , 432 ....

sell infosy tech @ 1219 sl 1226.50 tgt 1213 ., 1202 ,

positional short infosys @ 1220 sl 1237.80 tgt 1213 , 1202 , 1192 , 1176 , 1157 , 1136 (strt sl)

sell bank nifty below 3391 sl 3421 tgt 3345 , 3321 .........( break 3321 big fall expected )

நன்றி !!!