வியாழன், 12 மார்ச், 2009


வெளியூர்
பயணத்தினால் வலைப்பதிவு இடுகைக்கு தாமதம் ஆகி விட்டது ..
தாமதத்திற்கு வருந்துகிறேன் இனி சரி வர இடுகையிட முயற்சிக்கிறேன் ...

இன்று ......

ஆசியசந்தைகள் அனைத்தும் இறங்கு முகத்தில் துவங்கி உள்ளன ..நமது சந்தைகள் விடுமுறைக்கு பின்னர் முதல் வணிக தினம் என்பதால்
கட்டாயம் "
gap up " துவக்கமாக இருக்கும் ...

ஆசிய சந்தைகளை பொறுத்த வகையில் அமெரிக்கசந்தைகளின் போக்கில் சென்று 3 % to 6 % வரை அதிகரித்துள்ளது ..அதை வைத்து பார்க்கும் போது நமது சந்தைகள் குறைந்தபட்சம் 3 % அளவிற்காவது எழுச்சி அடையலாம் ....

இன்று வரவுள்ள ஐ ஐ பி டேட்டா மற்றும் இன்பிலாசன் " ஐ பொறுத்து சந்தையின் போக்கு உறுதிபடுத்தப்படும் ....

இருந்தாலும்

தினசரி வணிகர்கள்

st sl உபயோகபடுத்தவும் ...

nifty levels ....

sup ; 2580 , 2550 , 2512 ....
res ; 2645 , 2690 , 2720 ....

today pick's ....

sell hdfc @ 1255 sl 1268 tgt 1243 , 1235 , 1200 ...
sell bhel @ 1295 to 1300 sl 1312 tgt 1286 , 1276 , 1265 ...

நாளை புதியதொரு முதலீட்டு முறை பற்றி எழுத உள்ளேன்

நன்றி ...... !!!!!