புதன், 4 மார்ச், 2009


தொடர்ந்து
சரிவினை நோக்கி சென்று கொண்டுள்ள அமெரிக்க சந்தைகளுக்கு அதரவாக ஜரோப்பிய சந்தைகளும் களம்இறங்கி சரிவில் சென்று கொண்டுள்ளது ..

ஆனால் ஆசியசந்தைகள் அதனை பிரதிபலிக்காமல் சற்று விலகி சரிவில் மெதுவாக சென்று கொண்டிருக்கிறது ..மேற் சொன்ன அமெரிக்க ஜரோப்பிய சந்தைகள் முழுவதும் கரடிகள் ஆதிக்கத்திற்கு வந்து விட்டதாக கருதுகிறேன் ..

இனி அரசின் ஊக்க அறிவிப்புகள் வராதுஎன்ற உறுதியில் கரடிகள் தங்கள் வசம்சந்தைகளை எளிதாக தக்க வைத்து கொண்டு இருக்கின்றன ..
நேற்றைய சந்தையில் நிபிட்டி 2600 நிலைகளுக்கு கீழ் முடிவடைந்தன ..

இனி ..------------------------------

இன்று -----------------------------

இன்றைய சந்தைகள் முழுவதும் selling pressure அதிகமாக இருக்கும் என் எதிர் பார்க்கிறேன் .ஆசிய சந்தைகள் சரிவில் இருந்து மீளும் பட்சத்தில் நமது
சந்தைகள் சிறிதளவு மீட்சி வரலாம் என நினைக்கிறேன் ...ஆனால் இது பெரிய அளவிலான short covering ஆக இருக்காது ..

இன்றைய சந்தையில் முக்கியமான எதிர் நிலையான 2645 க்கும் ஆதரவு நிலையான 2511 க்கும் இடையில் சந்தை ஊசலாடும் ..

வரும் நாட்களில் உலக சந்தைகள் சரிவில் இருந்து மீண்டு வரும் பட்சத்தில் நமது சந்தைகள்பொறுத்த மட்டில் பெரிதாக மீட்சி எதுவும் இருக்காது .. சந்தைகளின் நிலைப்பாட்டை பொறுத்த மட்டில் நமது சந்தைகள் சற்று மேலேயே இருக்கிறோம் என்பதை மறந்து விடாதீர்கள் ....

today pick's ----

sell bhel @ 1358 sl 1371 tgt 1351 , 1345 , 1336
sell infosystech @ 1198 sl 1210 tgt 1185 , 1172 , 1155 ..

நன்றி .......