திங்கள், 16 மார்ச், 2009


இன்றைய
ஆசியசந்தைகள் காரணமின்றி " gap up " இல் ஆரம்பித்துள்ளது .. நமது சந்தைகள் " flat " துவக்கமாக இருக்கலாம் .. ஆசிய சந்தைகள் மற்றும் ஐரோப்பிய சந்தைகளின் போக்கில் நகர்வுகள் வரலாம் .

வெள்ளியன்று ஏற்ப்பட்ட எழுச்சியை தக்க வைக்க சந்தைகள் போராடும் என எதிர்பார்கிறேன் ..மதியத்திற்கு மேல்" selling pressure "அதிகமாக வரலாம் .
அமெரிக்க ஐரோப்பிய சந்தைகள் வரும் நாட்களில் சரிவினை எதிர் நோக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன . இன்றைய சந்தையில் நிப்டி 2720 க்குமேல் நிலை பெரும் பட்சத்தில் 2750 நிலைகள் சாத்தியமாகும்..

அந்த நிலைகளில் லாபத்தை உறுதி செய்து கொள்ளும் நிலை வரும் .. முடிந்த வரை " long possition " வைத்துள்ளவர்கள் இந்த நிலைகளில் வெளி வருவது உத்தமம் ..

நிப்டி நிலைகள் ........

sup ; 2690 , 2645 , 2610 ..
res ; 2720 , 2750 , 2778 ..

to day pick's ....( to not a intra day call )..

இது தினசரி வணிகர்களுக்கு அல்ல ....

buy infosy 1230 put @13 to 15 sl 0 tgt 22 , 31 , 35 ..
buy nifty 2600 put @ 25 to 28 sl 0 tgt 40 , 52 , 60 ..

=====================================