நேற்று நமது சந்தைகள் " GAP UP " இல் துவங்கின , ஆனால் அதிக " GAP UP " ஆக இருந்தது , வழக்கமாக ஓரளவு சந்தைகள் உயர்வு உண்டு ஆனால் நேற்று சற்று அதிகம் தான் .ஆசிய சந்தைகள் அனைத்து 2 % TO 3 % வரை " GAP UP " துவக்கமாக இருந்தது . இதுவும் காரணமாக இருக்கலாம் .. ஆனால் முன்தினம் உலக சந்தைகள் சரிவின் பொழுது நமது சந்தைகளில் ஏற்றமே !!!!!!!!
நேற்று நமது சந்தைகள் இறுதி எதிர் நிலையாக " 3275 " என்ற எதிர்நிலையையும் கடந்து ஆறு மாத சாதனையை முறியடித்தது . இது சந்தையின் சிறப்பு அம்சமே !!!
ஆசிய சந்தைகள் முடிவில் நல்லதொரு உயர்விலேயே முடிவடைந்தன ..
நமது சந்தைகள் " 3265 " புள்ளிகளில்( + 45 ) முடிவடைந்தன ..
அமெரிக்கசந்தைகள் 0.5 % TO 1 % வரை சரிவில் முடிந்தன . நமது சந்தைகள் நேற்று முடிந்தவரை சந்தை முடிவில் நன்றாக தூக்கி நிறுத்தப்பட்டுள்ளது..
வரும் நாட்களில் ஐ ஐ பி , இன்பிலேசன் , இன்போசிஸ் காலாண்டு அறிக்கை , மற்றும் இன்றும் வரும் வெள்ளியும் நமது சந்தைகள் விடுமுறை , உலக சந்தைகளில் சிறிய சரிவுகள் ஆகிய அனைத்தும் சேர்ந்து நமது சந்தைகளை வரும் நாட்களில் மிகப் பெரிய " GAP DOWN " வர வாய்ப்புகள் உள்ளன ..
கவனமிருக்கட்டும் @@@@@@@@@@
இன்றைய ஆசிய சந்தைகள் 1 % TO 2 % வரை சரிவில் துவங்கி உள்ளன ,
நன்றி !!!
" வறுமையில் பிறக்கலாம் " ,, " ஆனால் வாழ்நாள் முழுவதும் வறுமையில் கழிக்காதே "