சனி, 4 ஏப்ரல், 2009

நேற்றைய ஆசிய சந்தைகள் " FLAT " இல் துவங்கின .. நமது சந்தைகள் இல்லாத காரணத்தினாலும் மேற்க்கொண்டு சந்தையின் நிலைப்பாட்டை உறுதி செய்ய இயலாமலும் ஆசியசந்தைகள் அனைத்து அதே " FLAT " நிலைகளில் வர்த்தகத்தினை முடித்து கொண்டன. நமது சந்தைகள் நேற்று விடுமுறை ..

அமெரிக்க சந்தைகள் " FLAT " இல் துவங்கி பின்னர் முடிவில் சந்தைகள் சிறிதளவு உயர்வினைக் கண்டன .. அமெரிக்காவின் வேலை இல்லாதோர் எண்ணிக்கை மீண்டும் உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது .. மேலு வியாழனன்று வெளிவந்த டிரேடு பாலன்ஸ் டேட்டாமிகவும் குறைந்துள்ளது .. 50 % அளவிற்கு சரிவு அடைந்துள்ளது .ஆனாலும் சந்தைகள் மேலே செல்வது ஆச்சர்யமே ..

இந்நிலையில் பேங்க் ஆப் இங்கிலாந்து இருப்பு மற்றும் ரொக்கத்திற்கு வட்டி குறைத்துள்ளது .. ஆனால் ஐரோப்பிய சந்தைகள் வியாழனன்று சரிவு அடையவில்லை மாறாக நன்றாக உயர்ந்தன . நேற்றைய சந்தையில் ஐரோப்பிய சந்தைகள் 2.5 % அளவிற்கு சரிவினைக் கண்டன ..

நன்றி !!!

அன்புடன் ...

சிரிப்பு பாதி அழுகை பாதி கொண்டது தான் மனித வாழ்க்கை !!@ முடிந்த வரை வாழ்கையில் சிரியுங்கள் .....