புதன், 8 ஏப்ரல், 2009

நேற்றைய ஆசிய சந்தைகள் " FLAT " நிலைகளில் துவங்கி " FLAT " நிலைகளிலேயே வர்த்தகத்தினை முடித்து கொண்டன . கடந்த சில தினங்களாக நமது சந்தைகள் இல்லாததால் ஆசிய சந்தைகள் அனைத்தும் " FLAT " நிலைகளிலேயே தங்கள் வர்த்தகத்தினை முடித்து கொள்கின்றன ..

நேற்றைய அமெரிக்க சந்தைகள் துவக்கத்திலேயே சரிவில் ஆரம்பித்தன . பின்னர் சந்தைகள் முடிவில் மிகவும் சரிவடைந்து 2 % TO 3% வரை சரிவில் முடிந்தன ..

இன்றைய ஆசிய சந்தைகள் 2 % TO 3% வரை சரிவில் துவங்கி மேலும் சரிவடைந்து வருகின்றன . நமது சந்தைகள் 2 % TO 3% வரை சரிவில் துவங்கும் . இன்றைய சந்தையில் முக்கிய அதரவு நிலையான " 3170 " நிலைகளுக்கு கீழ் சந்தைகள் சென்றால் சந்தையின் பலவீனம் உறுதிபடுத்தப்படும் என நினைக்கிறேன் .

சரியும் வாய்ப்புகளை பயன்படுத்தி வாங்காதீர்கள் .. இது வாங்கும் தருணம் அல்ல ...

நிப்டி நிலைகள் ------

அதரவு ---- 3200 , 3170 , 3150 , 3130 ,
எதிர்ப்பு ---- 3250 , 3275 , 3301 , 3342 ,

நன்றி !!!

வாழ்கையில் போவதைக்கண்டு வருந்தாதே @
வருவதை கண்டு மயங்காதே ....
******************************************************