வெள்ளி இடுகையை படித்து விட்டு தொடர.....................
கடந்த வெள்ளியன்று ஆசிய மற்றும் சீன சந்தைகள் அமெரிக்க சந்தைகள் என அனைத்து " FL AT " நிலைகளை தங்களது வர்த்தகத்தினை முடித்து கொண்டன
இன்றைய ஆசிய சந்தைகள் 2 % TO 3 % வரை " GAP UP " இல் துவங்கி உள்ளன .
நமது சந்தைகளும் அதனை ஒட்டி 2 % வரை " GAP UP " இல் துவங்க வாய்ப்பு உள்ளன .நமது சந்தைகள் இதற்க்கு மேலே செல்ல காரணிகளை எதுவும் குறிப்பிட்டு கூற முடியவில்லை .
இது வரை சந்தையில் ஏற்ப்பட்ட உயர்வு கூட எதற்கு என்று கணிக்க முடியவில்லை .உலகாக சந்தைகளின் ஏற்றம் மற்றும் " G 20 " மாநாட்டின் ஊக்க அறிவிப்பு ஆகியனவும் காரணமாக இருக்க கூடும் என நினைக்கிறேன் . எது எப்படியாகினும் நமது சந்தைகளின் இந்த திடீர் உயர்வு ஒரு வகையில் நமக்கு வரும் நாட்களில் பலவீனமே ....
இன்றைய சந்தைகள் 3170 TO 3275 நிலைகளுக்கு இடையில் வர்த்தகம் நடக்கும் என நினைக்கிறேன் .. இடையில் இந்தநிலைகள் லாபத்தினை உறுதி செய்யும் நிலைகளாக இருக்கலாம் .
இன்றைய சந்தைகள் " 3170 " நிலைகளுக்கு கீழே முடிவடையும் பட்சத்தில் சந்தைகளில் அடுத்த அடுத்த சரிவுகள் உறுதி செய்யப்படும் ..
****** நாளை நமது சந்தைகள் விடுமுறை **************
வரும் நாட்களில் வரவுள்ள ஐ ஐ பி அறிவிப்பு மற்றும் இன்பிலேசன் ஐ பொறுத்து சந்தைகளின் சரிவுகள் நிறுத்த முயற்சி மேற்க்கொள்ளப்படும் என கருதுகிறேன் .
நிப்டி நிலைகள் :----
அதரவு --- 3170 , 3150 , 3130 ....
எதிர்ப்பு --- 3240 , 3275 , 3301 ....
நன்றி !!! @@
நேரத்தை சரியாக வீணாக்காமல் பயன் படுத்துங்கள் , அது உங்களை பெருமை படுத்தும் ....